நேரடியாக சரத்குமாரை தாக்கி பேசிய விஷால்

ரம்மி சூதாட்டத்தால் நிறைய அசாபம்விதம் நடப்பதால் இதனை பலரும் எதிர்த்து வருகிறார்கள். இதைத்தொடரந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர் சரத்குமார் மீது பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது பற்றி சரத்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் ” எனக்கு ஓட்டு போட சொன்னேன் அதை செய்வதில்லை அப்போ நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடுவாங்காள “. நடிகர் விஷால் இந்நிலையில் … Continue reading நேரடியாக சரத்குமாரை தாக்கி பேசிய விஷால்